Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

நள்ளிரவு முதல் பெற்றோல் விலையில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனம் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, 142  ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 92 ஒக்டேன் பெற்றோலின் விலை தற்போது 137 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

இரு தரப்பு பிரச்சினையையும் தீர்க்க 14 நாள் அவகாசம்…

wpengine

சனிக்கிழமை தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறாது

wpengine

UPDATE – கோட்டாபய ராஜபக்ஷ CID முன்னிலையில் ஆஜர்….

wpengine