கேளிக்கை

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இரகசிய திருமணம்…



நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் “நானும் ரௌடி தான்” படத்தில் இணைந்து பணியாற்றியபோது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.

இந்நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்களது திருமணத்தை நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் இரகசியமாக செய்ய முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

‘துப்பாக்கி’ பட வில்லனுக்கு திருமண நிச்சயதார்த்தம்

wpengine

பிக்பாஸ் நிகழ்ச்சி படுக்கைக்கு அழைக்கும் நிகழ்ச்சி – ஸ்வேதா மற்றும் காயத்ரி முறைப்பாடு

wpengine

வைத்தியர் சேதுராமன் காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

wpengine