உள்நாட்டு செய்திகள்

பிரதமர் குறித்து ACMC இனது தீர்மானம் இன்று(03)…



பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் இன்று(03) தீர்மானிக்கப்படும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இன்று, ரிசாட் பதியூதீன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் எவ்வாறான தீர்மானம் எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்க உள்ளனர்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸினை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்கள்.

 

 

-Rishma

Related posts

இதுவரை எவ்வித தீர்மானமும் இல்லை

wpengine

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பங்காளதேஷ் விஜயம்..

wpengine

அரச வைத்தியசாலையிலுள்ள துறைசார் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்..

wpengine