Top Story 3உள்நாட்டு செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(20) மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (19) ஆரம்பமானது.

Related posts

இலங்கைக்கெதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி

wpengine

பிரபல ஆடையகம் ஒன்றில் பாரிய தீ விபத்து… (photos)

wpengine

பிள்ளையானின் வழக்கு தொடர்ந்தும் ஒத்திவைப்பு…

wpengine