உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று



(FASTNEWS|COLOMBO) – பாராளுமன்றம் இன்று(11) முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான 2ஆம் நாள் விவாதம் இன்று (11) இடம்பெறவுள்ளது.

அதனடிப்படையில் இன்று மாலை 6 மணிக்கு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது

Related posts

இஷாரா குறித்து தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய்!

Azeem Kilabdeen

‘MT New Diamond’ : அவசர முடிவு தேவை

wpengine

வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine