உள்நாட்டு செய்திகள்

‘நமக்காக நாம்’ நிதியத்தின் உறுப்பினராக அஜித்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள “நமக்காக நாம்” நிதியத்தின் உறுப்பினராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் ஊடாக மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் பன்னிரண்டாவது ஆளுநராக 2006 யூலையில் பதவியேற்றுக் கொண்டதுடன் 2015 ஜனவரி மாதத்தில் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடதக்கது

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்.

wpengine

சஜித்தின் மூத்த ஆலோசகராக தயான் ஜயதிலக

wpengine

மைத்திரிபால சிறிசேனவுக்கு எவரோ தவறான தகவலை வழங்கியுள்ளனர்

wpengine