Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நடுவீதியில் வைத்து நான் கொல்லப்பட்டால், என் மரணத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பு – விளையாட்டு அமைச்சர்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களவெடுப்பவர்களை காட்டிக்கொடுத்தமையால் நடுவீதியில் வைத்து இன்று அல்லது நாளையோ என்னை படுகொலைச் செய்யமுடியும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொ​சான் ரணசிங்க, என்னை படுகொலைச் செய்தால், அதற்கான பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், சாகல ரத்னாயக்கவும் பொறுப்பேற்கவேண்டும் என்றார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆகையால், இந்த உரையில் மேற்கூறப்பட்ட விடயத்தை, ஹன்சாட்டில் இருந்து அகற்றவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

Related posts

மஹிந்தவின் விளம்பரங்கள் மட்டுமே சுயாதீன தொலைக்காட்சியில் இலவசமாக ஒளிபரப்பானது

wpengine

தாஜுதீன் கொலை – DIG அனுர குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ளார்

wpengine

கடும் காற்றுடன் கூடிய காலநிலை…

wpengine