உலக செய்திகள்

நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட போர் விமானங்கள் – சாமார்த்தியமாய் தப்பினர் விமானிகள்



அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ளது ஜார்ஜியா. இங்குள்ள ஜெஃபர்சன் கவுண்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லா ரிமோட் ஏரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எஃப்.-16 வகை போர் விமானங்கள் நேற்றிரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

அப்போது சுதாரித்துக்கொண்ட விமானிகள் விமானத்தில் இருந்து கீழே குதித்தார்கள். இதனால் அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர். இந்த தகவலை தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

வியட்நாம் ஜனாதிபதி காலமானார்..

wpengine

நவாஸ் ஷெரீப்புக்கு கட்சி தலைவர் பதவியில் நீடிக்க தடை…

wpengine

இந்தியா – ஓமான் இடையே 8 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து…

wpengine