உள்நாட்டு செய்திகள்கேளிக்கை

பிரபல நடிகை சித்ரா வாகிஷ்டா உயிரிழந்தார்



(FASTNEWS | COLOMBO) – விருதுகள் பலவற்றினை தனதாக்கிக் கொண்ட நடிகை சித்ரா வாகிஷ்டா தனது 83 வயதில் உயிரிழந்துள்ளார் .

சிங்கள மொழி ‘கோபி கடே’ தொலைக்காட்சி நாடகத்தில் நடித்து மிகவும் பிரபலமான இவர், நாடகம் மற்றும் திரைப்படங்களில் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

wpengine

133 பொருட்கள் மற்றும் 21 சேவைகளுக்கு, வற் வரி உள்வாங்கப்படமாட்டாது

wpengine

இலங்கையின் கோரிக்கை தொடர்பில் IMF மீளாய்வு

wpengine