உள்நாட்டு செய்திகள்

நக்கீல் மலைதொடர் – விருந்தகங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நிறுத்தம்…


கடந்த அரசாங்கத்தினால், நக்கீல் மலைதொடரை அண்மித்த பகுதிகளில் அமைக்க திட்டமிட்டிருந்த விருந்தகங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நிறுத்தியுள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Related posts

காலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு..!

wpengine

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை முதலாம் திகதியுடன் நிறைவு

wpengine

காலி கிந்தொட்டை சம்பவம் – இழப்பீடு வழங்க நடவடிக்கை…

wpengine