வணிகம்

நகர அபிவிருத்திக்காக 1500 கோடி ரூபா அரசாங்கம் ஒதுக்கீடு..



இந்த ஆண்டின் முதல் 4 மாத காலப்பகுதியில் நகர அபிவிருத்திக்காக 1500 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதுடன் இதில் 1300 கோடி ரூபா பாரிய நகர அபிவிருத்தி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் நகர கழிவுப்பொருள் முகாமைத்துவம், நகர புனர்வாழ்வு திட்டம், பெரும்போகம் , கொழும்பில் வெள்ளத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி திட்டத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Prime Grand, வோட் பிளேஸ் இலங்கையின் சிறந்த ஆடம்பர தொடர்மாடித் திட்டமாக மகுடம் சூட்டப்பட்டது

wpengine

பாண் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிப்பு

wpengine

புகையிலைக்கு தடை

wpengine