உள்நாட்டு செய்திகள்

நகரமண்டபத்தில் இருந்து பொரல்ளை செல்லும் வீதிக்கு பூட்டு…



கொழும்பு – நகர மண்டபப் பகுதியில் இருந்து பொரல்ளை நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேரூந்து விபத்தில் 20 பேர் வைத்தியசாலையில்

wpengine

எரிபொருள் இறக்குமதி செய்வதில் எந்தவித பாதிப்பும் இல்லை

wpengine

நேற்று 1,390 பேர் கைது

wpengine