உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று(30) TNA மற்றும் ஐ.தே. முன்னணியுடன் சந்திப்பு…


ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று(30) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(30) மாலை 6 மணியளவில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்று(30) இரவு 7 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ராஜிதவின் வீட்டில் CID மற்றும் STF சோதனை

wpengine

எல்லோருக்கும் சமுர்த்தியை வழங்க பணம் இல்லை..!

wpengine

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்

wpengine