உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தௌபீக் எம்.பி யினால் கிண்ணியா மத்திய கல்லூரியின் பாவனைக்காக நீர்த்தாங்கி கையளிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – (எஸ். சினீஸ் கான்.)

கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய திருகோமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் யின் முயற்சியால் ISRC நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 5000 லீட்டர் நீர்த்தாங்கி செவ்வாய்க்கிழமை (09) பாடசாலை நிர்வாகத்திடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ISRC நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பாடசாலை நிருவாகம் மற்றும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Related posts

2016/17ற்கானற்கான புதிய கிரிக்கிட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

wpengine

சிறைபிடிக்கப்பட்ட 250 இஸ்ரேலியர்கள், ‘இஸ்லாமிய நம்பிக்கைக்கு’ இணங்க நன்றாக நடத்தப்படுகிறார்கள் – அல்-கஸ்ஸாம்..!

wpengine

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

wpengine