ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தோல்விக்கான காரணம் மற்றும் மாலிங்கவின் ஓய்வு தொடர்பில் திமுத் கருத்து



(FASTNEWS| COLOMBO) – முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்தது மிகவும் புத்திசாதூர்யமான ஆரம்பம் என அவுஸ்திரேலிய அணியுடனான நேற்று(27) இடம்பெற்ற உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் விக்கெட்டுக்கள் தொடரும் வீழ உறுதியான நிலைப்பாடு ஒன்றினை தக்க வைக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் லசித் மாலிங்க பயிற்சிப் போட்டிகளில் இல்லது ஓய்வு வழங்கப்பட்டுள்ளமையானது இறுதி உலகக் கிண்ண 09 போட்டிகளையும் பாதுகாக்க உதவும் என திமுத் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

மிரள வைக்கும் சுந்தர் பிச்சையின் புதிய வீடு!

News Editor

மோடியின் உடையில் பிரதமர் ரணில்…

wpengine

கைதான கடிதங்களை தயாரித்தது எனது அமைச்சே… – லக்ஷ்மன் கிரியெல்ல கொதிப்பு..

wpengine