உள்நாட்டு செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வு மற்றும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து.


தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.730 சம்பள உயர்வுடன் 6 நாள் வேலை வழங்கவும் கூட்டு ஒப்பந்தத்தில் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான முத­லா­ளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை கொழும்பு வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.

Related posts

வரட்சியினால், சுமார் 05 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு…

wpengine

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 தமிழர்கள் கைது..

wpengine

கொரோனா : நோயாளிகளுக்கு ரொபோ மூலம் சிகிச்சை

wpengine