உள்நாட்டு செய்திகள்

தொழில் வாய்ப்புக்களுடன் டயர் உற்பத்தி தொழிற்சாலை – அமைச்சரவை அங்கீகாரம்.


ஹொரணை பகுதியில் வாகன டயர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீட்டுடன் குறித்த இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1,000 புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொஸ்கொட இலிருந்து பெந்தோட்டை வரையிலான பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுலில்…

wpengine

விமானத்தில் கைதான தானிஸ் அலிக்கு ஆகஸ்ட் 05 வரை விளக்கமறியல்

wpengine

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

wpengine