உள்நாட்டு செய்திகள்

தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை மூடப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தொழில் திணைக்களத்தின் கொழும்பு பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய வலய அலுவலகங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் காங்கிரஸ் முடிவு – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

wpengine

மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine

நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்புகள்

wpengine