உள்நாட்டு செய்திகள்

தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளை கவனிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற இன் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

வர்த்தக நிலையங்கள் – மருந்தகங்கள் திறந்திருக்காது

wpengine

ஆசிய பாராளுமன்ற அங்கத்தவர்களின் 12வது மாநாடு நாளை..

wpengine

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்…

wpengine