உள்நாட்டு செய்திகள்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைப்பு (Update)



இன்று பகல் 01.00 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகள், மைக்ரோ போன் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளைய தினம்(09) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

இன்று பகல் 01.00 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகள், மைக்ரோ போன் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபை அமர்வின் போது, பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இணங்க, பிற்பகல் 1.30க்கு வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போதே இந்தக் கோளாறு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பின் சில பகுதிகளில், இன்று(13) 21 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு…

wpengine

இலங்கை சட்ட கல்லூரியில் பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்…

wpengine

வெடிப்பு சம்பவங்களில் 25 பேர் உயிரிழப்பு…

wpengine