Top Story 3உள்நாட்டு செய்திகள்

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு தடுப்பூசியேற்றல் நாளை (07) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.

தடுப்பூசி ஏற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மஹிந்தவினால் திறக்கப்பட்ட ஓரிரு தூதரகங்களுக்கு பூட்டு விழும் அபாயம்

wpengine

தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை – நீர்வழங்கல் அமைச்சர்..

wpengine

9A சித்தி பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு..!

wpengine