உள்நாட்டு செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் நேற்று(16) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தங்களது பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

அநுராதபுர வாவிகளை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டமானது இன்று(21) ஜனாதிபதி தலைமையில்…

wpengine

பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..

wpengine

ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது…

wpengine