உள்நாட்டு செய்திகள்

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ´அதிபர்´ – ´ஆசிரியர்களின்´ சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சிபாரிசுகளை முன்வைக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு நேற்று கொழும்பில் கூடியது.

´சுபீட்சத்தின் தொலைநோக்குக்´ கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையை அரச சேவையில் கௌரவமான தொழில்துறையாக கருதும் வகையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் தொழிற்சங்கங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Related posts

பிரியங்கவுக்கு எதிரான தீர்ப்பு இரத்து

wpengine

வஸீம் கொலை விவகாரம் – சந்தேகநபர்களின் பட்டியல் தயாரிப்பு நிறைவு

wpengine

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு – 2 சந்தேக நபர்கள் கைது

Azeem Kilabdeen