உள்நாட்டு செய்திகள்

 தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சில நீதிபதிகள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

கொழும்பில் 18 மணித்தியால நீர் வெட்டு

wpengine

O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை…

wpengine

வீரதுங்க மற்றும் பல்பிட்ட ஆகியோருக்கு எதிரான சில் ஆடை வழக்கின் தீர்ப்பிற்கான தினம் குறிப்பு..

wpengine