Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 7 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 129 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Related posts

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்…

wpengine

ஜின் – நில்வள கங்கையினை அண்மித்த மக்கள் அவதானம்

wpengine

மகிந்தவை இந்தியாவிற்கு அழைக்கப்போகும் இந்தியாவின் அரசியல் முக்கியஸ்தர்!

wpengine