Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1884 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————-[UPDATE @6.09PM]

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1883 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இது வரை 1252 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 619 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் இராஜினாமா…

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

News Editor

நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி..

wpengine