Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

குரல் மாதிரிகள் ஒத்துப்போனது

wpengine

சஜித் பெயரிடப்படாவிட்டால்; அமைச்சர்கள் விலக வாய்ப்பு

wpengine

பயணிகள் பேருந்து மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்…

wpengine