Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் 791 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,859 பேராக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி 791 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 1057 பேர் பூரண குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related posts

ரிஷாட் பதியுதீன் எம்.பி – அமெரிக்க தூதுவர் இடையே முக்கிய சந்திப்பு!

Azeem Kilabdeen

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்கத் தடை

wpengine

இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

wpengine