உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை



எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு  நிறுவனத்தின் மண்சரிவு அபாய மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர் எம்.எஸ் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொச்சிக்கடை தேவாலய வருடாந்த திருவிழா இன்று

wpengine

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்…

wpengine

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார நியமனம்…

wpengine