உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் 13 பேருக்கும் விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இதுவரையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைதான போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

பிணைமுறி மோசடி விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஆராய குழு…

wpengine

முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் இன்று(26) முதல் அதிகரிப்பு..

wpengine

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு திகதி வெளியானது

wpengine