உள்நாட்டு செய்திகள்வணிகம்

தொடர்ந்தும் மரக்கறி வகைகளின் விலைகளில் உயர்வு


தொடர்ந்து மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய முகாமையகம் தெரிவித்துள்ளது.

மத்திய மலை நாட்டில் இருந்து கிடைக்கப்பெரும் மரக்கறி கிலோ கிராமின் மொத்த விலை தற்போது 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கிலோ கிராம் 20 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட புடலங்காய், தற்போது 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளமையும் குறிப்பித்தக்கது.

Related posts

பேருந்து விபத்தில் 35 பேர் வைத்தியசாலையில் [PHOTOS]

wpengine

அனைத்து அரச ஊழியர்களுக்குமான அறிவித்தல்

wpengine

சேதனப்பசளை தயாரிப்போருக்கு கொடுப்பனவு

wpengine