Top Story 2உள்நாட்டு செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வியில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் புகையிரத நிலைய அதிபர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தமது தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி கொலைச் சதியில் நாமல் குமாரின் நண்பர் கைது…

wpengine

ஹம்பாந்தோட்டை தவிர மொனராகலை,மாத்தறை மாவட்டங்களிலும் சீனாவிற்கு காணி ஒதுக்கப்படும்..

wpengine

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

wpengine