உள்நாட்டு செய்திகள்

தொடரும் மண்சரிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியின் 23 மற்றும் 24 ஆம் கிலோ மீட்டர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த மண்மேடுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அச்சகம் ஒன்றில் தீ பரவல்…

wpengine

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம்! புதிய விசாரணையை கோரும் திருச்சபை

Azeem Kilabdeen

சிறுவர் தின நிகழ்வு அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் இடம்பெற்றது.

wpengine