உள்நாட்டு செய்திகள்

தொடரும் எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பகுதிக்கும், இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கேகாலை, களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

அவன்ட் காட் மெரின்டைம் நிறுவனத்திற்கு தடை – ராஜித

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine

ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட ஏழு பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine