உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

தொடரும் இந்திய – பாகிஸ்தான் முறுகல்



பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை இந்தியா தவறுதலாக கைது செய்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிப்பவர்களை இந்திய ராணுவம் துன்புறுத்தி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் 12,000க்கும் மேற்பட்டவர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

Related posts

மேலும் 797 பேருக்கு கொவிட் உறுதி

wpengine

கொள்கை அபிவிருத்தி – தேசிய நிறுவனத்தை மூட அனுமதி

wpengine

புதிய நாடாளுமன்றக் கன்னியமர்வு செப்-௦1

wpengine