உள்நாட்டு செய்திகள்

தைப்பொங்களை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை..



தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14ம் திகதி வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை இராணுவ வீரர்களின் உடல்களைக் கொண்டு வருவதில் தாமதம்…

wpengine

புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு அறிமுகம்

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ரிஷாட் வேண்டுகோள்

wpengine