உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தைப்பொங்கல் தினத்தன்று பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்



எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் விசேட பாதுகாப்புடனேயே தைப்பொங்கல் தினத்தை எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.

இதில் தி.துவாரகேஸ்வரன் கூறுகையில், “நான் அதிமேன்மைத்தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் கூறிக்கொள்ள விரும்புவது…”

தொடர்ந்தும் அறிந்து கொள்ள வீடியோவினை செவிசாயுங்கள்……..

[youtube url=”https://www.youtube.com/watch?v=cOkX_2wYXTw” width=”560″ height=”315″]

Related posts

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர் புதிய இராஜதந்திரிகள்

wpengine

கோட்டா கோ கம விற்கு வெள்ளிவரை காலக்கெடு!

wpengine