Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேஷபந்து தென்னகோன் தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிய கடிதத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

நீர்க்கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும்..

wpengine

எவ்வித அறிவித்தலுமின்றி சந்தையில் சீனியின் விலை உயர்வு…

wpengine

கராபிட்டி சம்பவம் தொடர்பில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது.

wpengine