Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரச ஊழியர்களுக்கான நாளை விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரச ஊழியர்களுக்கு நாளைய தினம் (07)  கடமை விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் அனைத்து அரச நிறுவனங்களதும் நியதிச்சட்ட சபைகளதும் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்…

wpengine

இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி பதவியிலிருந்து ஜயசூரிய நீக்கம்!

wpengine

சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

News Editor