உள்நாட்டு செய்திகள்

தேர்தல் நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி – மஹிந்த



எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்  அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 70 பேரும் பொதுநலவாய அமைப்பிலிருந்து 6-10 பேரும், சார்க் அமைப்பிலிருந்து 30 பேரும் அனுமதிக்கப்படுவர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(riz)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

அடுத்த தேர்தலில் ரணில் 100 இலட்சம் வாக்குகளை பெறுவார்! வஜிர அபேவர்தன..!

wpengine

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine

பொலிஸ் தலைமையகத்தில் உதயன் கம்மன்பில

wpengine