உள்நாட்டு செய்திகள்

தேர்தல் தொடர்பில் 466 முறைப்பாடுகள் பதிவு…



தேர்தலுடன் தொடர்புடைய 466 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் அதிகபடியாக 441 முறைப்பாடுகளும் வன்முறைகள் தொடர்பில் 25 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து மாத்திரம் 104 தேர்தல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு முறைப்பாடுகள் தொடர்பிலும் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

நடைபாதை வியாபாரிகளை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்த நடவடிக்கை.

wpengine

அரச வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு..

wpengine

கோட்டாபயவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை! பிரிட்டனில் இருந்தும் அழுத்தம்

News Editor