Top Story 2

தேர்தல் திகதி குறித்து மகிந்த தேசப்பிரிய கருத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு இன்று கூடவுள்ள நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் கொரோனா மரணங்களின் தகனம் தொடர்பில் அமெரிக்கா

wpengine

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான அறிவிப்பு

wpengine

20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று

wpengine