உள்நாட்டு செய்திகள்

சட்ட திட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நாட்களில் தேர்தல் சட்ட திட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தினை அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும், இவ்வாறு அமைதிக் காலத்தினை மீறும் நபர்களுக்கு ஒரு வருட காலம் சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உண்டு எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராக வழக்குத் தொடரும் ஜாதிக ஹெல உறுமய

wpengine

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் யாழில் 22 பேர் கைது…

wpengine

தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல்

wpengine