உள்நாட்டு செய்திகள்

தேர்தல் சட்டங்களை மீறிய 39 பேர் இன்று கைது….



தேர்தல் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இன்று(10) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினத்தில்(10) தேர்தல் சட்டங்களை மீறிய 39 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர்களுள் 8 பேர் வேட்பாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரதமர் – துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல்

wpengine

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளநீர் உயர்ந்து வருவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..

wpengine

பிரதமர் தலைமையில் பிங்கிரிய புதிய முதலீட்டு வலயத்தின் பணிகள் இன்று(04) ..

wpengine