உள்நாட்டு செய்திகள்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வன்முறை, அரச சொத்தக்களை ஆக்கிரமித்தல், சட்டவிரோதமான முறையில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறிய வேட்பாளர்கள் இருவர் உட்பட 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

20 இற்கு பொதுஜன வாக்கெடுப்பு தேவையில்லை

wpengine

ரயில்வே திணைக்களத்திற்கு வருடாந்தம் ஏற்படும் நட்டம் 15 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பு

News Editor

அரசியலே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்! ஹாபிஸ் நஸீர் அஹமட்

wpengine