Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல் சட்டங்களை மீறிய 18 வேட்பாளர்கள் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்று (16) வரை, தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலகட்டத்தில் 62 கட்சி ஆதரவாளர்களும் 14 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தேர்தல் தொடர்பான 38 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறிய 138 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

Related posts

நாட்டை வந்தடைந்தார் ரணில்

wpengine

தெற்கு அதிவேக வீதியின் அனைத்தும் நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளது..

wpengine

வசீம் தாஜூதின் விவகாரம் – முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி முன்பிணை மனு நிராகரிப்பு.

wpengine