உள்நாட்டு செய்திகள்

தேர்தல் களத்தில் தெற்கு மாகாண முதலமைச்சர் வாபஸ்



தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.

அதனை அறிவிப்பதற்காக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று வெள்ளிக்கிழமை(10) ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

சம்பள பிரச்சினை : ஆராய ஐவரடங்கிய குழு

wpengine

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

wpengine

பொலிஸ் உயரதிகாரிகள் 53 பேருக்கான இடமாற்றம் இரத்து…

wpengine