உள்நாட்டு செய்திகள்

தேர்தல் கண்காணிப்புகள் அல்லது முறைப்பாடுகளை முன்வைக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்..



உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கண்காணிப்புகள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அவற்றினை அறிவிக்க தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணை நிலையம் நாளை(10) காலை 6.00 தொடக்கம் செயல்படுவதோடு கண்காணிப்புகள் மற்றும் முறைப்பாடுகள் குறித்து கீழுள்ள தொலைபேசி மற்றும் தொலைநகல் (fax) இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் குறித்த தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் முறைப்பாடுகள் குறித்து அறிவிக்க தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம்

#rishma

Related posts

SLFP இன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா எதிர்க்கட்சியில் இணைந்தார்..!

wpengine

ஊடகவியலாளர்களுக்காக அடையாள  அட்டை; மகிழ்ச்சியான செய்தி

wpengine

முஸ்லீம்கள் மார்தட்டுகிறார்கள், இது நீடித்தால் எமது மண், எமது கைகளில் இருந்து விடுபடும் – தவராசா கலையரசன்..!

wpengine