உள்நாட்டு செய்திகள்

தேர்தல் ஆணைக்குழு இன்று கூடுகிறது…



தேர்தல் ஆணைக்குழுவானது, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று(09) முற்பகலில் கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்தார்.

 

E – (reeshma)

Related posts

கோட்டாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி [VIDEO]

wpengine

சனல் 4 வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரனை நடாத்த நீதியரசர் இமாம் தலைமையில் மூவரடங்கிய குழு..!

wpengine

புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேரூந்து சேவைகள் இன்று(10) முதல்..

wpengine