உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக ஒழுக்கக் கோவையில் பிரதமர் கைச்சாத்து…



தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக ஒழுக்கக்கோவை நாடாளுமன்றில் முன்வைப்பது தொடர்பான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கையெழுத்திட்டார்.

 

Update……… 2018-01- 02

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக ஒழுக்கக்கோவையை பாராளுமன்றில் முன்வைப்பது தொடர்பான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(02) கையெழுத்திடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக ஒழுக்க கோவை கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்ட நிலையில், குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுதி கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் அதில் கையெழுத்திட்ட பின்னர், நாடாளுமன்ற அனுதியை பெற்று கொள்வதற்காக குறித்த பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

 

#reeshmaa..

Related posts

புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்..

wpengine

பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ’வுக்கு எதிராக வெஸ் மினிஸ்டர் நீதிமன்றில் வழக்கு..

wpengine

ருஹுனு – பேராதனை பல்கலைகழகங்களின் மூடப்பட்ட பீடங்களது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

wpengine